Skip to content

Files

Latest commit

5ada295 · Jun 30, 2020

History

History
3 lines (2 loc) · 818 Bytes

README.md

File metadata and controls

3 lines (2 loc) · 818 Bytes

நியூகாசு கட்டற்ற திறந்தமூல மென்பொருள் தமிழாக்கம்

நியூகாசு (Gnucash) தனிநபர்கள் மற்றும் சிறு தொழில்கள் க‌ண‌க்குப் ப‌திவு மென்பொருள். இந்த கட்டற்ற திறந்தமூல மென்பொருளில் பயன்படுத்தப்படும் உரைச்சரங்களை முடிந்தவரை தமிழாக்கம் செய்தேன். இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்களும் பங்களிக்கலாம்.